ஹர்தோய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்தோய் மாவட்டம் (Hardoi disctrict, இந்தி: हरदोइ ज़िला, உருது: ہردوئی ضلع‎) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. கார்தோய் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ கோட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 40,91,380 ஆகும்[1] . இது லெபனான் நாட்டின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[2]. இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 683 நபர்கள் ஆகும்.[1] மக்கட்தொகைப் பெருக்கம் 20.39% ஆகும்[1]. இம்மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 856 பெண்கள் எனும் வீதத்தில் உள்ளனர்[1]. கல்வியறிவு 68.89% ஆகும். இம்மாவட்டத்தில் 5 தாலுகாக்கள் உள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Lebanon 4,143,101 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 8 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்தோய்_மாவட்டம்&oldid=3947726" இலிருந்து மீள்விக்கப்பட்டது