ஜான்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான்சி மாவட்டம்

ஜான்சி மாவட்டம் (Jhansi District) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகர் ஜான்சி நகரம் ஆகும். இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,

  • மொத்த மக்கட்தொகை 20,00,755[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 398 பேர்கள்[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.66%.[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 885 பெண்கள்[1]
  • கல்வியறிவு 76.37%[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்சி_மாவட்டம்&oldid=2048365" இருந்து மீள்விக்கப்பட்டது