மீரட்
Appearance
மீரட் | |||||||
அமைவிடம் | 28°59′N 77°42′E / 28.99°N 77.70°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | மீரட் மாவட்டம் | ||||||
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் | ||||||
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் | ||||||
மேயர் | |||||||
மக்களவைத் தொகுதி | மீரட் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,074,229 (2001[update]) • 419/km2 (1,085/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 219 மீட்டர்கள் (719 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | [1] |
மீரட் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும். இந்நகரம் தில்லிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பெரிய இராணுவ கண்டோன்மென்ட் ஒன்றும் அமைந்துள்ளது. இது மீரட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.