மீரட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீரட் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று. இது மீரட், காசியாபாத் மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:[1][2]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/யாருக்கும் ஒதுக்கீடு இல்லை) மாவட்டம்
46 கிட்டவுர் இல்லை மீரட் மாவட்டம்
47 மீரட் பாளையம் இல்லை மீரட் மாவட்டம்
48 மீரட் இல்லை மீரட் மாவட்டம்
49 தெற்கு மீரட் இல்லை மீரட் மாவட்டம்
59 ஹாப்பூர் சட்டமன்றத் தொகுதி தலித் காசியாபாத் மாவட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°59′N 77°43′E / 28.98°N 77.71°E / 28.98; 77.71