மொராதாபாத் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°50′N 78°46′E / 28.83°N 78.76°E / 28.83; 78.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொராதாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து தொகுதிகள் உள்ளன. முன்னர் காண்டு, டாக்குர்துவாரா ஆகிய தொகுதிகள் அம்ரோஹா, ராம்பூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.[1]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (*) மாவட்டம்</ref>
19 பர்ஹாபூர் இல்லை பிஜ்னோர் மாவட்டம்
25 காண்டு இல்லை மொராதாபாத் மாவட்டம்
26 டாக்குர்துவாரா இல்லை மொராதாபாத் மாவட்டம்
27 மொரதாபாத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி இல்லை மொராதாபாத் மாவட்டம்
28 மொரதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி இல்லை மொராதாபாத் மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் குன்வர் சர்வேஷ் குமார் சிங் என்பவர் வென்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.[2]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Information and Statistics-Parliamentary Constituencies-6-Moradabad". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.