உள்ளடக்கத்துக்குச் செல்

பதோகி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதோகி
UP-78
மக்களவைத் தொகுதி
Map
பதோகி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பதோகி மக்களவைத் தொகுதி (Bhadohi Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, பதோகி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
257 பிரதாப்பூர் அலகாபாத் விஜமா யாதவ் சமாஜ்வாதி கட்சி
258 ஹாண்டியா ஹக்கீம் லால் பிந்த் சமாஜ்வாதி கட்சி
392 பதோகி சந்து ரவிதாஸ் நகர் ஜாகித் பேக் சமாஜ்வாதி கட்சி
393 கியான்பூர் விபுல் துபே நிசாத் கட்சி
394 ஔராய் (ப.இ.) தினநாத் பசுகர் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர்[2] கட்சி
2008-ல் தொகுதி உருவாக்கப்பட்டது
2009 கோரக் நாத் பாண்டே பகுஜன் சமாஜ் கட்சி
2014 வீரேந்திர சிங் மஸ்த் பாரதிய ஜனதா கட்சி
2019 ரமேஷ் சந்த் பைண்ட்
2024 வினோத் குமார் பிந்த்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:பதோகி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினோத் குமார் பிந்த் 4,59,982 42.39 6.67
திரிணாமுல் காங்கிரசு லலிதேசு பதி திரிபாதி 415,910 38.33 புதிது
பசக அரிசங்கர் 155,053 14.29 30.56
நோட்டா நோட்டா (இந்தியா) 11,229 1.03 Increase0.26
வாக்கு வித்தியாசம் 44,072 4.06 0.14
பதிவான வாக்குகள் 10,84,993 53.24 0.27
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2019

[தொகு]
2019 இந்தியப் பொதுத் தேர்தல்:பதோகி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரமேஷ் சந்த் பிந்த் 5,10,029 49.05 Increase7.95
பசக இரங்கநாத் மிசுரா 4,66,414 44.85 Increase19.85
காங்கிரசு இராமகாந்த் யாதவ் 25,604 2.46 Increase0.16
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 9,087 0.87 0.04
வாக்கு வித்தியாசம் 43,615 4.20 11.90
பதிவான வாக்குகள் 10,39,390 53.51 0.03
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2014

[தொகு]
2014 இந்தியப் பொதுத் தேர்தல்:பதோகி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வீரேந்திர சிங் மசுத் 4,03,695 41.10 ---
பசக இராகேசுதர் திரிபாதி 2,45,554 25.00 ---
சமாஜ்வாதி கட்சி சீமா மிசுரா 2,38,712 24.30 ---
ஐஜத தேஜ் பகதூர் யாதவ் 26,995 2.75 ---
காங்கிரசு சர்தாஜ் இமாம் 22,573 2.30 ---
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 8,969 0.91 ---
வாக்கு வித்தியாசம் 1,58,039 16.10
பதிவான வாக்குகள் 9,82,154 53.54
பா.ஜ.க gain from பசக மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-78-Bhadohi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Bhadohi (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Bhadohi Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2478.htm
  4. 4.0 4.1 "Bhadohi Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-17. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதோகி_மக்களவைத்_தொகுதி&oldid=4091169" இலிருந்து மீள்விக்கப்பட்டது