ஏடா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°34′N 78°40′E / 27.56°N 78.66°E / 27.56; 78.66
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏடா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. காஸ்கஞ்சு
  2. அமன்பூர்
  3. படியாலி
  4. ஏடா
  5. மார்ஹரா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ரோஹன்லால் சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
1957 பிஷன்சந்தர் சேத் இந்து மகாசபை
1962
1967 ரோஹன்லால் சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 மஹாதீபக் ஷக்யா ஜனதா கட்சி
1980 முஷிர் அகமது கான் இந்திய தேசிய காங்கிரசு
1984 முகமது மஹ்பூஸ் அலி லோக்தளம்
1989 மஹாதீபக் ஷக்யா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 தேவேந்திர சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2004
2009 கல்யாண் சிங் ஜன் கிராந்தி கட்சி
2014 ராஜ்வீர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2019

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-22-Etah". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4634[தொடர்பிழந்த இணைப்பு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடா_மக்களவைத்_தொகுதி&oldid=3627803" இலிருந்து மீள்விக்கப்பட்டது