உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசம்கர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°04′N 83°11′E / 26.06°N 83.19°E / 26.06; 83.19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசம்கர்
UP-69
மக்களவைத் தொகுதி
Map
ஆசம்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஆசம்கர் மக்களவைத் தொகுதி (Azamgarh Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, ஆசம்கர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
344 கோபால்பூர் ஆசம்கர் நபீசு அகமது சமாஜ்வாதி கட்சி
345 சாக்ரி கிருதய் நாராயண் சிங் படேல் சமாஜ்வாதி கட்சி
346 முபாரக்பூர் அகிலேசு யாதவ் சமாஜ்வாதி கட்சி
347 ஆசம்கர் துர்கா பிரசாத் யாதவ் சமாஜ்வாதி கட்சி
352 மெக்நகர் (ப.இ.) பூஜை சரோஜ் சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் [2] கட்சி
1952 அல்கு ராய் சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
1957 காளிகா சிங்
1962 இராம் கராக் யாதவ்
1967 சந்திரஜித் யாதவ்
1971
1977 ராம் நரேஷ் யாதவ் ஜனதா கட்சி
1978^ மொக்சினா கித்வாய் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1980 சந்திரஜித் யாதவ் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 சந்தோஷ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 ராம் கிருஷ்ணா யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
1991 சந்திரஜித் யாதவ் ஜனதா தளம்
1996 ரமகந்த் யாதவ் சமாஜ்வாடி கட்சி
1998 அக்பர் அஹ்மத் பகுஜன் சமாஜ் கட்சி
1999 ரமகந்த் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2004 பகுஜன் சமாஜ் கட்சி
2008^ அக்பர் அகமது
2009 ரமகந்த் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2014 முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2019 அகிலேஷ் யாதவ்
2022^ தினேசு லால் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2024 தர்மேந்திர யாதவ் சமாஜ்வாதி கட்சி

^ இடைத் தேர்தல்

முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஆசம்கர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் 5,08,239 48.20 Increase14.76
பா.ஜ.க தினேசு லால் யாதவ் 3,47,204 32.93 1.51
பசக மசூத் சபீகா அன்சாரி 1,79,839 17.05 11.77
நோட்டா நோட்டா 6,234 0.59 வார்ப்புரு:மாற்றமில்லை
வாக்கு வித்தியாசம் 1,61,035 15.27 Increase14.32
பதிவான வாக்குகள் 10,54,520 56.45 Increase7.09
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-69-Azamgarh". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. NDTV (16 May 2014). "Election Results 2014: Top 10 High-Profile Contests and Victory Margins" இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109195341/https://www.ndtv.com/cheat-sheet/election-results-2014-top-10-high-profile-contests-and-victory-margins-562324. 
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2469.htm