உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°16′N 82°04′E / 26.26°N 82.07°E / 26.26; 82.07
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான்பூர்
UP-44
மக்களவைத் தொகுதி
Map
சுல்தான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952-முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராம்பவுல் நிசாத்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சுல்தான்பூர் மக்களவை தொகுதி (Sultanpur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
இல்லை. சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
187 இசௌலி சுல்தான்பூர் முகமது தாகிர் கான் சமாஜ்வாதி கட்சி
188 சுல்தான்பூர் வினோத் சிங் பாரதிய ஜனதா கட்சி
189 சுல்தான்பூர் சதார் ராஜ் பிரசாத் உபாத்யாய் பாரதிய ஜனதா கட்சி
190 லாம்புவா சீதாராம் வர்மா பாரதிய ஜனதா கட்சி
191 கதிப்பூர் (ப.இ.) ராஜேசு கௌதம் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பி. வி. கேசுகர் இந்திய தேசிய காங்கிரசு
1957 கோவிந்த் மால்வியா
1962 குனவர் கிருஷ்ணா வர்மா
1967 கண்பத் சகாய்
1971 கேதர் நாத் சிங்
1977 சுல்பிக்கருல்லா ஜனதா கட்சி
1980 கிரிராஜ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 [[இராஜ் கரண் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 ராம் சிங் ஜனதா தளம்
1991 விசுவநாத் தாசு சாசுதிரி பாரதிய ஜனதா கட்சி
1996 தேவேந்திர பகதூர் ராய்
1998
1999 ஜெய் பத்ரா சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2004 தாகிர் கான்
2009 சஞ்சய் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 வருண் காந்தி பாரதிய ஜனதா கட்சி
2019 மேனகா காந்தி
2024 இராம்புவால் நிசாத் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:சுல்தான்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம்பால் நிசாத் 4,44,330 43.00
பா.ஜ.க மேனகா காந்தி 4,01,156 38.82 7.09
பசக உதய் ராய் வர்மா 1,63,025 15.78 28.65
நோட்டா நோட்டா 8,513 0.82 0.16
வாக்கு வித்தியாசம் 43,174 4.18 Increase2.72
பதிவான வாக்குகள் 10,33,387 55.78 0.59
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

26°16′N 82°04′E / 26.26°N 82.07°E / 26.26; 82.07