உள்ளடக்கத்துக்குச் செல்

குசிநகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°54′N 83°59′E / 26.9°N 83.98°E / 26.9; 83.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசிநகர்
UP-65
மக்களவைத் தொகுதி
Map
குசிநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008- முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

குசிநகர் மக்களவைத் தொகுதி (Kushinagar Lok Sabha constituency) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் இத்தொகுதியின் செயல்பாடு நடைமுறைக்கு வந்தது.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, குசிநகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
329 கத்தா குஷிநகர் விவேக் ஆனந்த் பாண்டே நிசாத் கட்சி
330 பத்ரா மனிசு ஜெய்சுவால் பாரதிய ஜனதா கட்சி
333 குஷிநகர் பஞ்சானந்த் பதக் பாரதிய ஜனதா கட்சி
334 காட்டா மோகன் வர்மா பாரதிய ஜனதா கட்சி
335 ராம்கோலா (ப.இ.) வினய் பிரகாசு கோண்ட் பாரதிய ஜனதா கட்சி

இராம்கோலா, காட்டா மற்றும் பத்ரவுனா சட்டமன்றத் தொகுதிகள் முன்பு பத்ரவுனா மக்களவைத் தொகுதியின் கீழ் இணைக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009-ல் தொகுதி நிறுவப்பட்டது
2009 இரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 இராஜேசு பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2019 விஜய் குமார் துபே
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: குசிநகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விஜய் குமார் துபே 5,16,345 47.79 8.90
சமாஜ்வாதி கட்சி அஜய் பிரதாப் சிங் 4,34,555 40.22 Increase15.58
பசக சுபா நாராயண் சவுகான் 67,208 6.22 Increase6.22
நோட்டா நோட்டா 9,782 0.91 Increase0.12
வாக்கு வித்தியாசம் 81,790 7.57 24.48
பதிவான வாக்குகள் 10,80,483 57.62 2.17
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: குசிநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விஜய் குமார் துபே 5,97,039 56.69 Increase17.76
சமாஜ்வாதி கட்சி என். பி. குசுவாகா 2,59,479 24.64 Increase12.93
காங்கிரசு இரத்தன்சித் பிரதாப் நரைன் சிங் 1,46,151 13.88 16.05
நோட்டா நோட்டா 8,297 0.79 0.27
வாக்கு வித்தியாசம் 3,37,560 32.05 Increase23.05
பதிவான வாக்குகள் 10,53,309 59.79 Increase3.23
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் Increase17.76
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: குசிநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜேசு பாண்டே 3,70,051 38.93 Increase16.74
காங்கிரசு இரத்தன்சித் பிரதாப் நரைன் சிங் 2,84,511 29.93 0.70
பசக சங்கம் மிசுரா 1,32,881 13.98 13.77
சமாஜ்வாதி கட்சி இராதே சியாம் சிங் 1,11,256 11.71 Increase4.16
நோட்டா நோட்டா 10,102 1.06 Increase1.06
வாக்கு வித்தியாசம் 85,540 9.00 Increase6.12
பதிவான வாக்குகள் 9,50,792 56.56 Increase5.72
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் Increase8.30
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: குசிநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இரத்தன்சித் பிரதாப் நரைன் சிங் 2,23,954 30.63
பசக சுவாமி பிரசாத் மவுரியா 2,02,860 27.75
பா.ஜ.க விஜய் குமார் துபே 1,62,189 22.19
சமாஜ்வாதி கட்சி பிரம்ம சங்கர் திரிபாதி 55,223 7.55
வாக்கு வித்தியாசம் 21,094 2.88
பதிவான வாக்குகள் 7,31,275 50.84
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-65-Kushi Nagar". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2465.htm
  3. 3.0 3.1 3.2 "Kushi Nagar Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-08-20. பார்க்கப்பட்ட நாள் 2024-08-20.