ஹாத்ரஸ் மக்களவைத் தொகுதி
Appearance
ஹாத்ரஸ் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]இந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- 2014 - பதினாறாவது மக்களவை :ராஜேஷ் திவாகர், பாரதீய ஜனதா கட்சி
மேலும் பார்க்க
[தொகு]