சம்பல் மக்களவைத் தொகுதி
Appearance
சம்பல் மக்களவைத் தொகுதி (Sambhal Lok Sabha constituency) இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்திற்கான மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | சாந்தி தேவி | ஜனதா கட்சி | |
1980 | பிஜேந்திர பால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | சாந்தி தேவி | ||
1989 | சிறீபால் சிங் யாதவ் | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | த. பா. யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1998 | முலாயம் சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
1999 | சமாஜ்வாதி கட்சி | ||
2004 | இராம் கோபால் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
2009 | ஷபிகுர் ரஹ்மான் பார்க் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | சத்யபால் சிங் சைனி[3] | பாரதிய ஜனதாகட்சி | |
2019 | சபிகுர் இரகுமான் பார்க் | சமாஜ்வாதி கட்சி |
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-8-Sambhal". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "16வது மக்களவை". இந்திய மக்களவையின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.