பாராபங்கி மக்களவைத் தொகுதி
Appearance
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
---|---|
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் உபேந்திர சிங் ராவத் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 இந்தியப் பொதுத் தேர்தல் |
பாராபங்கி மக்களவைத் தொகுதி (Barabanki Lok Sabha constituency)(முன்னர் பாரா பங்கி மக்களவைத் தொகுதி என்று அறியப்பட்டது) வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை தொகுதிகள்
[தொகு]தற்போது, பாராபங்கி மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளைகொண்டுள்ளது.[1]
வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
266 | குர்சி | பாராபங்கி | சகேந்திர பிரதாப் வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
267 | இராம் நகர் | பரீத் மொக்பூப் கித்வாய் | சமாஜ்வாதி கட்சி | ||
268 | பாராபங்கி | தர்மராஜ் சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | ||
269 | சைத்பூர் | கவுரவ் குமார் | சமாஜ்வாதி கட்சி | ||
272 | கைதர்காத் | தினேசு ராவத் | பாரதிய ஜனதா கட்சி |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]பாங்ராபாகியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் பின்வருமாறு:[2]
ஆண்டு | மக்களவை உறுப்பினர்[3] | கட்சி | |
---|---|---|---|
1952 | மோகன்லால் சக்சேனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | இராம் சேவக் யாதவ் | சுயேச்சை | |
சுவாமி ராமானந்த சாசுதிரி | |||
1962 | இராம் சேவக் யாதவ் | சோசலிச கட்சி | |
1967 | சம்யுக்தா சோசலிச கட்சி | ||
1971 | உருத்ர பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | இராம் கிங்கர் | ஜனதா கட்சி | |
1980 | மதசார்பற்ற ஜனதா கட்சி | ||
1984 | கமலா பிரசாத் ராவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ராம் சாகர் ராவத் | ஜனதா தளம் | |
1991 | ஜனதா கட்சி | ||
1996 | சமாஜ்வாதி கட்சி | ||
1998 | பைஜ் நாத் ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | ராம் சாகர் ராவத் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | கமலா பிரசாத் ராவத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | பிஎல் புனியா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பிரியங்கா சிங் ராவத் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | உபேந்திர சிங் ராவத் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | உபேந்திர சிங் ரவாத் | 5,35,594 | 46.39 | ||
சமாஜ்வாதி கட்சி | இராம் சாகார் ரவாத் | 4,25,624 | 36.85 | ||
காங்கிரசு | தனுஞ் புனிய | 1,59,575 | 13.82 | ||
நோட்டா | நோட்டா | 8,783 | 0.76 | ||
வெற்றி விளிம்பு | 1,10,140 | 9.54 | |||
பதிவான வாக்குகள் | 11,55,708 | 63.61 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-53-Barabanki". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ मौर्य, चन्द्रकान्त (13 March 2014). "खानदान और ग्लैमर नहीं, सोच देखता है बाराबंकी" (in hi). Nav Bharat Times. http://navbharattimes.indiatimes.com/lucknow/politics/--/articleshow/31903100.cms.
- ↑ "Barabanki (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Barabanki Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.