பாந்தா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்தா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தற்போதுஆர். கே. சிங் பட்டேல்
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957- முதல்
ஒதுக்கீடுபொது
மாநிலம்உத்தரப் பிரதேசம்
முன்னாள் நா.உபைரோன் பிரசாத் மிசுரா

பாந்தா மக்களவைத் தொகுதி (Banda Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத்தொகுதியானது பாந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டசபை பிரிவுகள்[தொகு]

பாந்தா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கீழ்க்கண்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:

வ. எண் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
233 பாபேரு பண்டா விசாம்பர் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
234 நரனி (பஇ) ஓம் மணி வர்மா பா.ஜ.க
235 பண்டா பிரகாஷ் திவேதி பா.ஜ.க
236 சித்ரகூட் சித்ரகூட் அனில் பிரதான் படேல் சமாஜ்வாதி கட்சி
237 மாணிக்பூர் அவினாஷ் சந்திர திவேதி அப்னா தளம்

பாராளுமன்ற உறுப்பினர்கள்[2][தொகு]

ஆண்டு உறுப்பினர் பார்ட்டி
1957 தினேஷ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962 சாவித்திரி நிகம்
1967 ஜாகேஷ்வர் யாதவ் இந்திய பொதுவுடைமைக் கட்சி
1971 ராம் ரத்தன் சர்மா பாரதிய ஜனசங்கம்
1977 அம்பிகா பிரசாத் பாண்டே ஜனதா கட்சி
1980 ராம்நாத் துபே இந்திய தேசிய காங்கிரசு
1984 பீஷ்ம தியோ துபே இந்திய தேசிய காங்கிரசு
1989 ராம் சஜீவன் இந்திய பொதுவுடைமைக் கட்சி
1991 பிரகாஷ் நரேன் திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
1996 ராம் சஜீவன் பகுஜன் சமாஜ் கட்சி
1998 ரமேஷ் சந்திர திவேதி பாரதிய ஜனதா கட்சி
1999 ராம் சஜீவன் பகுஜன் சமாஜ் கட்சி
2004 ஷ்யாமா சரண் குப்தா சமாஜ்வாதி கட்சி
2009 ஆர். கே. சிங் படேல்
2014 பைரோன் பிரசாத் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
2019 ஆர். கே. சிங் படேல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்தா_மக்களவைத்_தொகுதி&oldid=3618161" இலிருந்து மீள்விக்கப்பட்டது