உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான்சி (மக்களவைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான்சி
UP-46
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜான்சி மக்களவைத் தொகுதி (Jhansi Lok Sabha constituency)(இந்தி: झांसी लोक सभा निर्वाचन क्षेत्र ) என்பது வட இந்தியாவில் தென்மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும் .

உத்தரபிரதேசத்தில் இந்த தொகுதியின் வரிசை எண் 46 ஆகும். இந்த தொகுதியில் லலித்பூர் மாவட்டத்தின் சிலப் பகுதிகளும் அடங்கும் (ஜான்சி நகரத்திலிருந்து தெற்கே).

சட்டசபை பிரிவுகள்

[தொகு]
தொகுதி எண் பெயர் ( SC / ST / none) க்கு ஒதுக்கப்பட்டுள்ளது மாவட்டம் வாக்காளர்களின் எண்ணிக்கை (2019)
222 பாபினா பொது ஜான்சி 3,22,721
223 ஜான்சி நகர் பொது ஜான்சி 4,05,984
224 மவுராணிப்பூர் ப.இ. ஜான்சி 4,03,509
226 இலலித்பூர் பொது லலித்பூர் 4,74,286
227 மெக்ரோணி ப.இ. லலித்பூர் 4,33,241
மொத்தம்: 20,39,741

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 ரகுநாத் விநாயக் துலேகர் இந்திய தேசிய காங்கிரசு
1957 சுசிலா நய்யார்
1962
1967
1971 கோவிந்த் தாசு ரிச்சரியா[1]
1977 சுசிலா நய்யார் ஜனதா கட்சி
1980 விசுவநாத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1984 சுஜன் சிங் பூண்டேலா இந்திய தேசிய காங்கிரசு
1989 ராஜேந்திர அக்னிஹோத்ரி பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 சுஜன் சிங் பண்டேலா இந்திய தேசிய காங்கிரசு
2004 சந்திரபால் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சி
2009 பிரதீப் ஜெயின் ஆதித்யா இந்திய தேசிய காங்கிரசு
2014 உமா பாரதி பாரதிய ஜனதா கட்சி
2019 அனுராக் சர்மா
2024

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1971 India General (5th Lok Sabha) Elections Results".