கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°22′N 77°33′E / 28.36°N 77.55°E / 28.36; 77.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவுதம புத்த நகர் மக்களவைத் தொகுதி இந்திய் மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[2]

  1. நொய்டா
  2. தாத்ரி
  3. ஜேவர்
  4. சிகந்தரபாத்
  5. குர்ஜா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-13-Gautam Buddh Nagar". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.