பத்தேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபத்தேப்பூர் சிக்ரி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. ஆக்ரா ஊரகம்
  2. பதேஹ்பூர் சிக்ரி
  3. கேராகட்
  4. பதேஹாபாத்
  5. பாஹ்

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

ஆள்கூறுகள்: 27°06′N 77°40′E / 27.1°N 77.67°E / 27.1; 77.67