உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மக்களவைக்கான தொகுதிகளில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன இதில் 71 தொகுதிகள் பாஜக 3தொகுதிகள் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது[1] :

அனைத்து மக்களவைத் தொகுதிகளும், அவற்றுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

எண் மக்களவைத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
1 சகாரன்பூர் 1.பேஹட்
3. சகாரன்பூர் நகர்
4. சகாரன்பூர்
5. தேவ்பந்து
6. ராம்பூர் மனிஹாரன்
2 கைரானா 2. நகுர்
7. கங்கோஹ்
8. கைரானா
9. தானா பவன்
10. ஷாம்லி
3 முசாப்பர்நகர் 11. புடானா
12. சர்தாவல்
14. முசாபர்நகர்
15. கதவுலி
44. சர்தனா
4 பிஜ்னவுர் 13. புர்காசி
16. மீராப்பூர்
22. பிஜ்னவுர்
23. சாந்தப்பூர்
45. ஹஸ்தினாப்பூர்
5 நகீனா 17. நசீபாபாத்
18. நகீனா
20. தாம்பூர்
21. நகடவுர்
24. நூர்பூர்
6 முராதாபாத் 19. பர்ஹாப்பூர்
25. காண்ட்
26. டாகுர்துவாரா
27. முராதாபாத் ஊரகம்
28. முராதாபாத் நகரம்
7 ராம்பூர் 34. சுவார்
35. சம்ரவுவா
36. பிலாஸ்பூர்
37. ராம்பூர்
38. மிலக்
8 சம்பல் 29. குந்தர்க்கி
30. பிலாரி
31. சந்தவுசி
32. அசுமோலி
33. சம்பல்
9 அம்ரோகா 39. தனவுரா
40. நவுகாவாம்
41. அம்ரோகா
42. ஹசன்பூர்
60. கரமுக்தேஷ்வர்
10 மேரட் 46. கிடவுர்
47. மேரட் பாளையம்
48. மேரட்
49. தெற்கு மேரட்
59. ஹாபூர்
11 பாக்பத் 43. சிவால்காசு
50. சப்ரவுலி
51. பரவுத்
52. பாக்பத்
57. மோதி நகர்
12 காசியாபாத் 53. லோனி
54. முராத்நகர்
55. சாகிபாபாத்
56. காசியாபாத்
58. தோலானா
13 கவுதம் புத்த நகர் 61. நொய்டா
62. தாத்ரி
63. ஜேவர்
64. சிகந்தராபாத்
70. குர்ஜா
14 புலந்தஷகர் 65. புலந்தஷகர்
66. சியானா
67. அனூபஷகர்
68. டிபாய்
69. ஷிகார்பூர்
15 அலிகர் 71. கைர்
72. பரவுலி
73. அத்ரவுலி
75. கோல்
76. அலிகர்
16 ஹாத்ரஸ் 74. சர்ரா
77. இக்லஸ்
78. ஹாத்ரஸ்
79. சாதாபாத்
80. சிகந்தரா ராவு
17 மதுரா 81. சாதா
82. மாண்ட்
83. கோவர்தன்
84. மதுரா
85. பல்தேவ்
18 ஆக்ரா 86. ஏத்மாத்பூர்
87. ஆக்ரா பாளையம்
88. தெற்கு ஆக்ரா
89. ஆக்ரா வடக்கு
106. ஜலேசர்
19 பதேபூர் சிக்ரி 90. ஆக்ரா ஊரகம்
91. பதேபூர் சிக்ரி
92. கேராகர்
93. பதேகாபாத்
94. பாஹ்
20 பிரோசாபாத் 95. டுன்டலா
96. ஜஸ்ரானா
97. பிரோசாபாத்
98. ஷிகோஹாபாத்
99. சிர்சாகஞ்சு
21 மைன்புரி 107. மைன்புரி
108. போங்காவ்
109. கிஷ்னி
110. கர்ஹல்
199. ஜஸ்வந்தநகர்
22 ஏடா 100. காஸ்கஞ்சு
101. அமன்பூர்
102. படியாலி
104. ஏடா
105. மாரஹரா
23 பதாயூம் 111. குன்னவுர்
112. பிசவுலி
113. சகஸ்வான்
114. பில்சி
115. பதாயூம்
24 ஆவ்லா 116. ஷேகூபூர்
117. தாதாகஞ்சு
122. பரீத்பூர்
123. பிதரி சைன்பூர்
126. ஆவ்லா
25 பரேலி 119. மீர்கஞ்சு
120. போஜிபுரா
121. நவாப்கஞ்சு
124. பரேலி
125. பரேலி பாளையம்
26 பீலிபித் 118. பஹேரி
127. பீலிபீத்
128. பர்கேரா
129. பூரன்பூர்
130. பிசால்பூர்
27 சாஜகான்பூர் 131. கட்ரா
132. ஜலாலாபாத்
133. தில்ஹர்
134. புவாயாம்
135. சாஜஹான்பூர்
136. தத்ரவுல்
28 கீரி 137. பலியா
138. நிகாசன்
139. கோலா கோக்ரநாத்
140. ஸ்ரீநகர்
142. லக்கீம்பூர்
29 தவுரஹ்ரா 141. தவுரஹ்ரா
143. காஸ்தா
144. மோஹம்மதி
145. மோஹாலி
147. ஹர்காவ்
30 சீதாப்பூர் 146. சீதாப்பூர்
148. லஹர்பூர்
149. பிஸ்வாம்
150. சேவதா
151. மஹமூதாபாத்
31 ஹர்தோய் 154. சவாயஸ்பூர்
155. ஷாஹாபாத்
156. ஹர்தோய்
157. கோபாமவு
158. சாண்டி
32 மிஸ்ரிக் 153. மிஸ்ரிக்
159. பில்கிராம் மல்லாவாம்
160. பாலாமவு
161. சண்டீலா
209. பில்ஹவுர்
33 உன்னாவு 162. பாங்கர்மவு
163. சபீபூர்
164. மோஹன்லால்கஞ்சு
165. உன்னாவு
166. பகவந்துநகர்
167. புர்வா
34 மோஹன்லால்கஞ்சு 152. சிதவுலி
168. மலிஹாபாத்
169. பக்‌ஷி காதாலாப்
170. சரோஜினி நகர்
176. மோஹன்லால்கஞ்சு
35 லக்னோ 171. லக்னோ மேற்கு
172. லக்னோ வடக்கு
173. லக்னோ கிழக்கு
174. லக்னோ மத்தியம்
175. லக்னோ
36 ரேபரேலி 177. பச்ராவமா


179. ஹர்சந்துபூர்
180. ரேபரேலி
182. சரேனி
183. ஊஞ்சாஹார்

37 அமேதி 178. திலோய்
181. சலோன்
184. ஜகதீஷ்பூர்
185. கவுரிகஞ்சு
186. அமேதி
38 சுல்தான்பூர் 187. இசவுலி
188. சுல்தான்பூர்
189. சதர்
190. லம்புவா
191. காதிபூர்
39 பிரதாப்கர் 244. ராம்பூர் காஸ்
247. விஷ்வநாத்கஞ்சு
248. பிரதாப்கர்
249. பட்டி
250. ரானிகஞ்சு
40 பரூக்காப்பாத் 103. அலிகஞ்சு
192. காயம்கஞ்சு
193. அம்ருதபூர்
194. பரூக்காபாத்
195. போஜ்பூர்
41 இட்டாவா 200. இட்டாவா
201. பர்தனா
203. திபியாபூர்
204. அவுரையா
207. சிகந்தரா
42 கன்னவுஜ் 196. சிப்ராமவு
197. திர்வா
198. கன்னவுஜ்
202. பிதூனா
205. ரசூலாபாத்
43 கான்பூர் 212. கோவிந்துநகர்
213. சீசாமவு
214. ஆர்ய நகர்
215. கித்வய் நகர்
216. கான்பூர் பாளையம்
44 அக்பர்பூர் 206. அக்பர்பூர் ரானியா
210. பிட்டூர்
211. கல்யாண்பூர்
217. மஹாராஜ்பூர்
218. காடம்பூர்
45 ஜாலவுன் 208. போக்னிபூர்
219. மாதவுகர்
220. கால்பி
221. உரை
225. கரவுடா
46 ஜான்சி 222. பபீனா
223. ஜான்சி நகர்
224. மவுரானிபூர்
226. லலித்பூர்
227. மஹரோனி
47 ஹமீர்பூர் 228. ஹமீர்பூர்
229. ராட்டு
230. மஹோபா
231. சர்காரி
232. திந்தவாரி
48 பாந்தா 233. பபேரூ
234. நரைனி
235. பாந்தா
236. சித்ரகூட்
237. மானிக்பூர்
49 பதேப்பூர் 238. ஜஹானாபாத்
239. பிந்தகி
240. பதேப்பூர்
241. அயாஷா
242. ஹுசைன்கஞ்சு
243. காகா
50 கவுஷாம்பி 245. பாபாகஞ்சு
246. குண்டா
251. சிரதூ
252. மஞ்சன்பூர்
253. சாயில்
51 பூல்பூர் 254. பாபாமவு
255. சோராவன்
256. பூல்பூர்
261. அலாஹாபாத் மேற்கு
262. அலஹாபாத் வடக்கு
52 அலாஹாபாத் 259. மேஜா
260. கரச்சனா
263. அலகாபாத் தெற்கு
264. பாரா
265. கோராவ்
53 பாராபங்கி 266. குர்சி 267. ராம் நகர்
268 . பாராபங்கி
269. ஜைத்பூர்
272. ஹைதர்கர்
54 பைஜாபாத் 270. தரியாபாத்
271. ரூதவுசி
273. மில்கிபூர்
27. பீகாபூர்
275. அயோத்யா
55 அம்பேத்கர் நகர் 276. கோஷாய்கஞ்சு
277. கடேஹரி
278. டாண்டா
280. ஜலால்பூர்
281. அக்பர்பூர்
56 பஹராயிச் 282. பல்ஹா
283. நானபாரா
284. மடேரா
285. மஹசி
286. பஹராயிச்
57 கைசர்கஞ்சு 287. பயாக்பூர்
288. கைசர்கஞ்சு
297. கட்ரா பசார்
298. கர்னல்கஞ்சு
299. தரப்கஞ்சு
58 சிராவஸ்தி 289. பினகா
290. சிராவஸ்தி
291. துலசிபூர்
292. கைம்சடி
294. பல்ராம்பூர்
59 கோண்டா 293. உதரவுலா
295. மேஹனவுன்
296. கோண்டா
300. மன்காபூர்
301. கவுரா
60 டுமாரியாகஞ்சு 302. ஷோரத்கர்
303. கபிலவஸ்து
304. பாம்சி
305. இட்டவா
306. டுமரியாகஞ்சு
61 பஸ்தி 307. ஹர்ரையா
308. கப்தான்கஞ்சு
309. ரூதவுலி
310. பஸ்தி சதர்
311. மஹாதேவா
62 சந்து கபீர் நகர் 279. ஆலாபூர்
312. மேந்தாவல்
313. கலீலாபாத்
314/ தன்கடா
325. கஜனி
63 மஹாராஜ்கஞ்சு 315, பரேந்தா
316. நவுதன்வா
317. சிஸ்வா
318. மஹாராஜ்கஞ்சு
319. பனியாரா
64 கோரக்பூர் 320. கைம்பீயர்கஞ்சு
321. பிபராயிச்
322. கோரக்பூர் ஷஹரி
323. கோரக்பூர் ஊரகம்
324. சஹஜன்வாம்
65 குஷிநகர் 329. கட்டா
330. படரவுனா
333. குஷி நகர்
334. ஹாடா
335. ராம்கோலா
66 தேவ்ரியா 331. தம்குஹீராஜ்
332. பாசில்நகர்
337. தேவ்ரியா
338. பதர்தேவா
339. ராம்பூர் கர்கானா
67 பான்சகாவ் 326. சைரி சைரா
327. பான்சகாவ்
328. சில்லூபார்
336. ரூத்ரபூர்
342. பர்ஹஜ்
68 லால்கஞ்சு 343. அதரவுலியா
348. நிசாமாபாத்
349. பூல்பூர்
பவை
350. தீதாரகஞ்சு
351. லால்கஞ்சு
69 ஆசம்கர் 344. கோபால்பூர்
345. சக்ரி
346. முபாரக்பூர்
347. ஆசம்கர்
352. மேஹநகர்
70 கோசி 353. மதுபன்
354. கோசி
355. முகமதாபாத்
356. மவு
358. ரசரா
71 சலேம்பூர் 340. பாட்பார் ரானி
341. சலேம்பூர்
357. பேல்தரா
359. சிகந்தர்பூர்
362. பான்சடி
72 பலியா 360. பேபனா
361. பலியா நகர்
363. பைரியா
377. ஜஹுராபாத்
378. முகமதாபாத்
73 ஜவுன்பூர் 364. பத்லாபூர்
365. ஷாகஞ்சு
366. ஜவுன்பூர்
367. மல்ஹனி
368. முங்கரா
74 மச்லிஷஹர் 369. மச்லிஷஹர்
370. மரியாஹு
371. சஃப்ராபாத்
372. கேராகத்
384. பின்றா
75 காசீபூர் 373. ஜக்னியா
374. சைத்பூர்
375. காசீபூர்
376. ஜங்கீபூர்
379. சமானியா
76 சந்தவுலி 380. முகலசராய் 381. சகலடிஹா
382. சையதராஜா
385. அஜகரா
386. ஷிவபூர்
77 வாராணசி 387. ரோஹனியா
388. வாராணசி வடக்கு
389. வாராணசி தெற்கு

390. வாராணசி
391.சேவாபூர்

78 பதோகி 257 .பிரதாப்பூர்
258. ஹண்டியா
392. பதோகி
393. ஞான்பூர்
394. அவுராய்
79 மிர்சாபூர் 395. சான்பே
396. மிர்சாபூர்
397. மஜவான்
398. சுனார்
399. மரிஹன்
80 ராபர்ட்ஸ்கஞ்சு 383. சகியா
400. கோராவல்
401. ராபர்ட்ஸ்கஞ்சு
402. ஓபரா
403. துத்தீ

சான்றுகள்[தொகு]