சுவார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • சுவார் வட்டத்துக்கு உட்பட்ட தந்தா, சுவார், ருதரபூர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், சுவார் நகராட்சி, தந்தா நகராட்சி, மஸ்வாசி நகராட்சி ஆகியன.

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு)

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: மார்ச்சு 2012 முதல்[2]
  • உறுப்பினர்: நவாப் காசிம் அலி கான் உர்ப் நாவீத் மியான்[2]
  • கட்சி: இந்திய தேசிய காங்கிரசு[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". 2018-06-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)