பத்தேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°06′N 77°40′E / 27.1°N 77.67°E / 27.1; 77.67
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபத்தேப்பூர் சிக்ரி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. ஆக்ரா ஊரகம்
  2. பதேஹ்பூர் சிக்ரி
  3. கேராகட்
  4. பதேஹாபாத்
  5. பாஹ்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-19-Fatehpur Sikri". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4627[தொடர்பிழந்த இணைப்பு]