பிஜ்னோர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜ்னவுர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. மீராப்பூர்
  2. பிஜ்னவுர்
  3. சாந்துபூர்
  4. ஹஸ்தினாபூர்
  5. புர்காசி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறாம் மக்களவையில் பர்த்தேந்திர சிங் உறுப்பினரானார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.[3]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-4-Bijnor". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. புதிய உறுப்பினர்கள் - http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx

ஆள்கூறுகள்: 29°23′N 78°08′E / 29.38°N 78.14°E / 29.38; 78.14