சாந்துபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது பிஜ்னவுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சாந்துப்பூர் வட்டத்தின் சாந்துப்பூர், பஸ்தா ஆகிய கனுங்கோ வடட்ங்கள்
  • சாந்துப்பூர் வட்டத்தின் பூனா கனுங்கோ வட்டத்தில் உள்ள அவுரங்காபாத், அசம்கர் உர்ப் ரத்தன்கர், அசம்பூர், தாருப்பூர், துந்துலி, கோவ்லி, ஹீம்பூர் புஜுர்க், ஜுஜைலா, மஜவுலா குஜார், முரஹாத், பூனா, யூசுபா ஆகிய பத்வார் வட்டங்களும், சாந்துப்பூர் எம்.பி

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: இக்பால்[2]
  • கட்சி: பகுஜன் சமாஜ்[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)