உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜ்னோர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 29°23′N 78°08′E / 29.38°N 78.14°E / 29.38; 78.14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஜ்னவுர் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிஜ்னவுர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. மீராப்பூர்
  2. பிஜ்னவுர்
  3. சாந்துபூர்
  4. ஹஸ்தினாபூர்
  5. புர்காசி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினெட்டாவது மக்களவையில் சந்தன் சவுகான் உறுப்பினரானார். இவர் இராஷ்டிரிய லோக் தளம் சார்பாக போட்டியிட்டார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஜ்னோர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இலோத சந்தன் சவுகான் 4,04,493 39.48 Increase39.48
சமாஜ்வாதி கட்சி தீபக் சைனி 3,66,985 35.94 Increase35.94
பசக விஜயேந்தர் சிங் 2,18,986 21.38 29.63
நோட்டா நோட்டா 4,446 0.43 Increase0.03
வாக்கு வித்தியாசம் 37,508 3.34 3.02
பதிவான வாக்குகள் 10,24,432 58.93 7.29
பசக இடமிருந்து இலோத பெற்றது மாற்றம்

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-4-Bijnor". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "2024 Loksabha Elections Results - Bijnor". 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 1 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241001050527/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S244.htm. பார்த்த நாள்: 1 October 2024. 

29°23′N 78°08′E / 29.38°N 78.14°E / 29.38; 78.14