காசியாபாத் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசியாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளன. அவை:[2]

  1. லோனி
  2. முராத்நகர்
  3. சாகிபாபாத்
  4. காசியாபாத்
  5. தோலானா

நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]

[3]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-12-Ghaziabad". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 

ஆள்கூறுகள்: 28°40′N 77°27′E / 28.66°N 77.45°E / 28.66; 77.45