லோனி சட்டமன்றத் தொகுதி
Appearance
லோனி சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது காசியாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- காசியாபாத் மாவட்டம், இந்தியா (பகுதி)
- காசியாபாத் வட்டம் (பகுதி)
- லோனி நகராட்சி
- லோனி கனுங்கோ வட்டத்தின் அக்ரவுலா, லுத்ஃபுல்லாபூர் நவாடா, பத்ஷாபூர் சிரவுலி, அவுரங்காபாத் ரிஸ்தல், பேத்தா ஹாஜிப்பூர், பச்சைரா, சிரோரி, பவிசடக்பூர், மீர்பூர் ஹிந்து, அசலத்பூர் (ஃபரூக் நகர்), சிரோரா சலேம்பூர், லோனி, பந்தலா, மண்டவுலா, நிஸ்டவுலி, ஷர்ஃபுத்தீன்பூர் ஜவாலி ஆகிய பத்வார் வட்டங்கள்
- காசியாபாத் வட்டம் (பகுதி)
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]பதினாறாவது சட்டமன்றம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-27.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. Retrieved 2015-01-27.