புலந்தஷகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புலந்தஷகர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை: [2]

  1. புலந்தஷகர்
  2. சியானா
  3. அனூப்ஷகர்
  4. டிபாய்
  5. சிகார்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

ஆள்கூற்று: 28°24′N 77°51′E / 28.4°N 77.85°E / 28.4; 77.85