வாரணாசி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாரணாசி மக்களவைத் தொகுதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எண்பது மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

 1. வாராணசி வடக்கு சட்டமன்றத் தொகுதி
 2. வாராணசி தெற்கு சட்டமன்றத் தொகுதி
 3. வாராணசி கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
 4. ரோஹானியா
 5. சேவாபுரி

2014 மக்களவைத் தேர்தல்[தொகு]

வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 12, 2014 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம், 16ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத் தேர்தலில் இந்தியாவின் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாகவுள்ளது.

வாக்காளர்கள்[தொகு]

வாரணாசி தொகுதியில் மொத்தம் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்துக்கள் 80%; இசுலாமியர் 18%; ஜெயின் மதத்தினர் 1.4%; கிறித்துவர் 0.2%; பிற மதத்தினர் 0.4%. இதில் 3.5 இலட்சம் வாக்குகள் கொண்ட இசுலாமியர்களின் வாக்குகள்தான் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறமுடியும் எனும் நிலை உள்ளது.[1]

வேட்பாளர்கள்[தொகு]

 1. நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி[2]
 2. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி[3]
 3. அஜய் ராய், இந்திய தேசிய காங்கிரஸ்[4]
 4. கைலாஷ் சௌரசியா, சமாஜ்வாதி கட்சி
 5. விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பகுஜன் சமாஜ் கட்சி
 6. ஹீரலால் யாதவ், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
 7. இந்திரா திவாரி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

வாரணாசி மக்களவைத் தொகுதி 2004ஆம் ஆண்டு தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதாக் கட்சியின் வசமே இருந்து வருகிறது.

 • 1952: ரகுநாத்சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1957: ரகுநாத்சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1962: ரகுநாத்சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1967: சத்திய நாராயணன் சிங், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
 • 1971: ராஜாராம் சாஸ்திரி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
 • 1977: சந்திரசேகர், பாரதிய லோக்தள் கட்சி
 • 1980: கமலாபதி திரிபாதி, இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) கட்சி
 • 1984: சியாம்லால் யாதவ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
 • 1989: அனில் குமார் சாஸ்திரி, ஜனதா கட்சி
 • 1991: ஸ்ரீஷ் சந்தர தீட்சிதர், பாரதிய ஜனதா கட்சி
 • 1996: சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால், பாரதிய ஜனதா கட்சி
 • 1998: சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால், பாரதிய ஜனதா கட்சி
 • 1999: சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால், பாரதிய ஜனதா கட்சி
 • 2004: டாக்டர். ராஜேஷ் குமார் மிஸ்ரா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
 • 2009: டாகடர். முரளி மனோகர் ஜோஷி, பாரதிய ஜனதா கட்சி
 • 2014: நரேந்திர மோதி. பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.maalaimalar.com/2014/05/11155038/election-polls-will-determine.html பரணிடப்பட்டது 2014-05-11 at the வந்தவழி இயந்திரம் வாரணாசி தொகுதியில் முஸ்லிம்கள் ஓட்டு வெற்றியை தீர்மானிக்கும்?
 2. http://www.puthiyathalaimurai.com/this-week/3064
 3. "வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி".
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)