மைன்புரி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°13′N 79°02′E / 27.22°N 79.03°E / 27.22; 79.03
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைன்புரி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. மைன்புரி
  2. போங்காவ்
  3. கிரோர்
  4. கர்ஹல்
  5. கிஷ்னி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 பாத்சா குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1957 பான்சி தாசு தாங்கர் பிரஜா சோசலிச கட்சி
1962 பாத்சா குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1967 மகராஜ் சிங்
1971
1977 இரகுநாத் சிங் வெர்மா ஜனதா கட்சி
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 பல்ராம் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1989 உதய பிரதாப் சிங் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1996 முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1998 பல்ராம் சிங் யாதவ்
1999
2004 முலாயம் சிங் யாதவ்
2004^ தர்மேந்திர யாதவ்
2009 முலாயம் சிங் யாதவ்
2014
2014^ தேஜ் பிரதாப் சிங் யாதவ்
2019 முலாயம் சிங் யாதவ்
2022^ திம்பிள் யாதவ்

^ இடைத் தேர்தல்

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]