மதுரா மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
மதுரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1][2]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]
தொகுதியின் எண் | பெயர் | ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/இல்லை) | மாவட்டம் |
---|---|---|---|
81 | சாத்தா | இல்லை | மதுரா |
82 | மாண்ட் | இல்லை | மதுரா |
83 | கோவர்தன் | இல்லை | மதுரா |
84 | மதுரா | இல்லை | மதுரா |
85 | பல்தேவ் | தலித் | மதுரா |
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- பதினாறாவது மக்களவை : 2014 – தற்போது வரை - ஹேம மாலினி - பாரதீய ஜனதா கட்சி [4]
மேலும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "Lok Sabha constituencies". இந்திய பாராளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-17-Mathura". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "15th Lok Sabha". இந்தியப் பாராளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.