உள்ளடக்கத்துக்குச் செல்

பல்தேவ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்தேவ் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • மதுரா மாவட்டம் (பகுதி)
    • மதுரா வட்டம் (பகுதி)
      • ஃபாராஹ் நகராட்சி, கோகுல் நகராட்சி, பல்தேவ் நகராட்சி, மஹாபன் நகராட்சி
      • பாடு கனுங்கோ வட்டத்தின் மக்தூம், மஹுவான், ஷாபூர் ஃபாராஹ், கடயா லத்தீஃப்பூர், ஜாண்டிபூர், பராரி, லத்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்
      • ஃபாரா, பல்தேவ், பரவுலி ஆகிய கன்னுங்கோ வட்டங்கள்
    • மண்ட் வட்டம் (பகுதி)
      • ராயா கனுங்கோ வட்டம், ராயா நகராட்சி

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்

[தொகு]
  • 2012 முதல்[2]
  • உறுப்பினர்: பூரன் பிரகாஷ்[2]
  • கட்சி: ராஷ்டிரிய லோக் தளம்[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.