உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரா சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 27°28′41″N 77°40′20″E / 27.4781°N 77.6722°E / 27.4781; 77.6722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரா சந்திப்பு
Mathura Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்மதுரா, உத்தரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்27°28′41″N 77°40′20″E / 27.4781°N 77.6722°E / 27.4781; 77.6722
ஏற்றம்177.546 மீட்டர்கள் (582.50 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடமத்திய ரயில்வே
தடங்கள்கான்பூர் - தில்லி வழித்தடம்
தில்லி - சென்னை வழித்தடம்
நடைமேடை10
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்No
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMTJ
கோட்டம்(கள்) ஆக்ரா ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1904
மின்சாரமயம்1982-85
முந்தைய பெயர்கள்கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி


மதுரா சந்திப்பு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுராவில் உள்ளது. இது தில்லி - மும்பை, தில்லி - சென்னை வழித்தடத்தில் உள்ளது.

மதுரா சந்திப்பு

பயணிகள்

[தொகு]

இந்திய அளவில் அதிக மக்கள் வந்து செல்லும் நிலையங்களில் முதன்மையான நூறு நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

சான்றுகள்

[தொகு]
  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2 July 2013.

இணைப்புகள்

[தொகு]