மோரா கிணறு கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரா கிணறு கல்வெட்டு
பண்டைய சமசுகிருத கல்வெட்டு
மதுரா
எழுத்துசமசுகிருதம்[1]
உருவாக்கம்கிபி 15
இடம்மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம்Government Museum, Mathura (27°29′43″N 77°40′46″E / 27.495382°N 77.679540°E / 27.495382; 77.679540)
அடையாளம்GMM Q.1
மோரா கிணறு கல்வெட்டுகளுடன் கிடைத்த அழகிய வேலைப்பாடுகளுடன் கொண்ட தூண்கள் (வலது):சிதைந்த விருஷ்ணி குல நாயகரின் சிற்பம் (இடது)[2] அழகிய வேலைப்பாடுகளுடன் கொண்ட தூண்கள் (வலது), காலம் கிபி 15, அரசு அருங்காட்சியகம், மதுரா[3][4][5][6][7][8]

மோரா கிணறு கல்வெட்டு (Mora Well inscription) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்திற்கு 7 மைல் தொலைவில் அமைந்த மோரா எனும் கிராமத்தின் கிணறு அருகே கண்டெடுக்கப்பட்ட பண்டைய சமசுகிருத மொழிக் கல்வெட்டாகும்.[9][10]இக்கல்வெட்டில் ஐந்து விருஷ்ணி குல நாயகர்களின் பெயர் பொறிக்கபட்டுள்ளது.[9][11]

இக்கல்வெட்டில் கிருட்டிணன், பலராமர், சாம்பன், பிரத்திம்யும்மனன் மற்றும் அனிருத்தன் ஆகிய ஐந்து விருஷ்ணி குல நாயகர்களின் பெயர்கள், சிற்பங்கள் மற்றும் அவர்களுக்கான கற்கோயில்களையும் குறித்துள்ளது. [9][11][12]இக்கல்வெட்டின் காலம் கிபி 15 ஆண்டாகும். [9]

மேற்கோள்கள்[தொகு]

 1. Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages. Oxford University Press. பக். 84-88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-509984-3. https://books.google.com/books?id=t-4RDAAAQBAJ&pg=PA84. 
 2. Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA437. 
 3. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 211-213. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15537-4. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA212. 
 4. "We have actually discovered in the excavations at the Mora shrine stone torsos representing the Vrishni Heroes (...) Their style closely follows that of the free-standing Yakshas in that they are carved in the round. They are dressed in a dhoti and uttaraya and some types of ornaments as found on the Yaksha figures, their right hand is held in ahbayamudra..." in "Agrawala, Vasudeva Sharana (1965) (in en). Indian Art: A history of Indian art from the earliest times up to the third century A.D. Prithivi Prakashan. பக். 253. https://books.google.com/books?id=nJo0AQAAIAAJ. 
 5. This statue appears in Fig.51 as one of the statues excavated in the Mora mound, in Rosenfield, John M. (1967) (in en). The Dynastic Arts of the Kushans. University of California Press. பக். 151-152 and Fig.51. https://books.google.com/books?id=udnBkQhzHH4C&pg=PA151. 
 6. Lüders, H. (1937). Epigraphia Indica Vol.24. பக். 199-200. https://archive.org/details/in.ernet.dli.2015.56526. 
 7. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA171. 
 8. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15537-4. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA206. 
 9. 9.0 9.1 9.2 9.3 Doris Srinivasan (1997). Many Heads, Arms, and Eyes: Origin, Meaning, and Form of Multiplicity in Indian Art. BRILL Academic. பக். 211–214, 308-311 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-10758-4. https://books.google.com/books?id=vZheP9dIX9wC&pg=PA211. 
 10. Heinrich Lüders and Klaus Ludwig Janert (1961), Mathurā inscriptions, Göttingen : Vandenhoeck & Ruprecht, இணையக் கணினி நூலக மையம் 717966622, page 154, image on page 301
 11. 11.0 11.1 Sonya Rhie Quintanilla (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL Academic. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-15537-6. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC. 
 12. Lavanya Vemsani (2016). Krishna in History, Thought, and Culture. ABC-CLIO. பக். 202–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61069-211-3. https://books.google.com/books?id=4fw2DAAAQBAJ&pg=PA202. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரா_கிணறு_கல்வெட்டு&oldid=3777812" இலிருந்து மீள்விக்கப்பட்டது