பாக்கொங்

ஆள்கூறுகள்: 13°20′10″N 103°58′27″E / 13.335987°N 103.974116°E / 13.335987; 103.974116
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கொங்
பாக்கொங் is located in கம்போடியா
பாக்கொங்
பாக்கொங்
கம்போடியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°20′10″N 103°58′27″E / 13.335987°N 103.974116°E / 13.335987; 103.974116
பெயர்
பெயர்:பாக்கொங்
அமைவிடம்
நாடு:கம்போடியா
அமைவு:அரிகராலயா, ரோலசு
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கெமர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 881
அமைத்தவர்:முதலாம் இந்திரவர்மன்

பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும். இது கம்போடியாவில் இன்றைய சியாம் ரியப் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டைய அரிகராலயா நகரில் முதலாம் இந்திரவர்மனின் அதிகாரபூர்வ அரசுக் கோவிலாக இருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாகாங்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கொங்&oldid=1699175" இருந்து மீள்விக்கப்பட்டது