ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): திருப்பருப்பதம்
பெயர்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: ஸ்ரீசைலம்
மாவட்டம்: கர்நூல் மாவட்டம்
மாநிலம்: ஆந்திரா
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
தாயார்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்: மருதமரம்
தீர்த்தம்: பாலாநதி
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வரலாறு
தொன்மை: புராதனக்கோயில்

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.[1]

மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும், 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்கோயில், ஸ்ரீசைலம்

வெளி இணைப்புகள்[தொகு]