உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதார தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆறு ஆதார தலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆதார தலங்கள் என்பவை மனிதனின் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் உரிய சிவத்தலங்களாகும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பன அந்த ஆறு ஆதாரங்களாகும்.[1][2]

  1. திருவாரூர் மூலாதாரம்
  2. திருவானைக்கா சுவாதிட்டானம்
  3. திருவண்ணாமலை மணிபூரகம்
  4. சிதம்பரம் அநாகதம்
  5. திருக்காளத்தி விசுத்தி
  6. காசி ஆக்ஞை
சக்கரங்களின் பெயர் அர்த்தம் கோயில் இருப்பிடம் குறியீடு
ஆக்கினை
(Sanskrit: आज्ञा, ājňā, [aːɟɲʌ])
புருவ மையத்தில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராசர் கோயில் சிதம்பரம் (நகரம்)
விசுத்தி
(Sanskrit: विशुद्ध, Viśuddha)
தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்
அனாகதம்
(Sanskrit: अनाहत, Anāhata)
நடுநெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோயில் வாரணாசி
மணிப்பூரகம்
(Sanskrit: मणिपूर, Maṇipūra)
தொப்புளில் அமைந்துள்ளது அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை
சுவாதிஷ்டானம்
(Sanskrit: स्वाधिष्ठान, Svādhiṣṭhāna)
தொப்புளின் கீழ் அமைந்துள்ளது. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் திருச்சிராப்பள்ளி
மூலாதாரம்
(Sanskrit: मूलाधार, Mūlādhāra)
முதுகெழும்பு முடியும் இடத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாரூர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. மலர், மாலை (2022-07-01). "6 ஆதார சிவாலயங்கள்". Retrieved 2025-02-27.
  2. "ஆறு ஆதாரத் தலங்கள் - எட்டு வீரட்டத் தலங்கள்". தினமலர். Retrieved 2025-02-28.

கருவி நூல்

[தொகு]

சைவ சமய சிந்தாமணி தல தீர்த்த இயல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதார_தலங்கள்&oldid=4217078" இலிருந்து மீள்விக்கப்பட்டது