தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, கொங்கு நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்[தொகு]

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]

கொங்கு நாட்டுத் தலங்கள்[தொகு]

  1. அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
  2. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
  3. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
  4. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
  5. வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
  6. கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
  7. கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் [3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13
  3. http://www.shaivam.org/siddhanta/spt_p.htm