உள்ளடக்கத்துக்குச் செல்

நவலிங்கபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவலிங்கபுரம் என்பது ஒன்பது லிங்கங்களைப் பிரதானமாகக் கொண்ட சிவலிங்கக் கோயில்களின் தொகுப்பாகும்.[1] இக்கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. நவலிங்கபுர கோயில்களில் வல்லநாடு திருமூலநாதர் கோயில் என்பது தலைக்கோயிலாக அறியப்படுகிறது.

நவலிங்கப்புரக் கோயில்கள்

[தொகு]
  • வல்லநாடு திருமூலநாதர் கோயில்
  • காந்தீசுவரம் ஏகாந்தலீஸ்வரர் கோயில்
  • புறையூர் அயனாதீசுவரர் கோயில்
  • தெற்கு காரசேரி குலசேகரமுடையார் கோயில்
  • காயல்பட்டினம் மெய்கண்டேசுவரர் கோயில்
  • கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில்
  • புதுக்குடி வடநக்கநாதர் கோயில்
  • வெள்ளூர் நடுநக்கநாதர் கோயில்
  • மனவளராய நத்தம் தென்நக்கநாதர் கோயில்

ஆதாரங்கள்

[தொகு]
  1. தினகரன் ஆன்மிக மலர் 05.03.2016 மனநோயாளிகளுக்கு மறுவாழ்வுதரும் மகேஸ்வரன் - முத்தாலங்குறிச்சி காமராசு பக்கம் 18-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவலிங்கபுரம்&oldid=2736173" இலிருந்து மீள்விக்கப்பட்டது