சிறப்புக் காட்டுத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வன விசேச தலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறப்புக் காட்டுத் தலங்கள் என்பவை புராண காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காடுகள் நிரம்பிய சிவத்தலங்களாகும். இத்தலங்கள் பெரும் காடுகளாக இருந்த பொழுது சிவத்தலங்கள் அதில் எழுப்பபெற்றன. இவை வன விசேச தலங்கள் என்றும் அறியப்படுகின்றன.[1]

வனம் ஊர் சிவத்தலம்
கடம்பவனம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
குண்டலிவனம் திருவக்கரை
குதவனம் திருவுச்சாத்தனம்
செண்பகவனம் திருநாகேச்வரம்
மகிழவனம் திருநீடூர்
மறைவனம் வேதாரண்யம் (திருமறைக்காடு)
மாதவிவனம் திருமுருகன்பூண்டி
மிதுவனம் நன்னிலம்
வில்வவனம் திருவாடானை வில்வாரன்யேஸ்வரர் கோயில்
வேணுவனம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

ஆதாரங்கள்[தொகு]

  1. "வன விசேஷ ஸ்தலங்கள்". 2013-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-04 அன்று பார்க்கப்பட்டது.