தேவார வைப்புத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இவை பாடல்பெற்ற தலங்கள் என்று போற்றப்பெறும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கு அடுத்து சைவர்களால் போற்றப்பெறுகின்றன. இவ்வாறான தேவார வைப்புத் தலங்களாக இருநூற்று அறுபத்து ஏழு (267) சிவாலயங்கள் அறியப்பெறுகின்றன. [1]

இவை வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுகின்றன.

தேவார வைப்புத் தலங்களின் பட்டியல்[தொகு]

வரிசை எண் தலப்பெயர் பாடியவர்
1 அகத்திச்சரம் அப்பர்
2 அக்கீச்சரம் அப்பர்
3 அணி அண்ணாமலை அப்பர்
4 அண்ணல்வாயில் அப்பர்
5 அத்தீச்சரம் அப்பர்
6 அத்தி சம்பந்தர்
7 அயனீச்சுரம் அப்பர்
8 அரிச்சந்திரம் அப்பர்
9 அளப்பூர் அப்பர், சுந்தரர்
10 அறப்பள்ளி சம்பந்தர், அப்பர்
11 ஆடகேச்சரம் அப்பர்
12 ஆழியூர் அப்பர், சுந்தரர்
13 ஆறைமேற்றளி சுந்தரர்
14 ஆன்பட்டி (பேரூர்) அப்பர், சம்பந்தர், சுந்தரர்
15 இராப்பட்டிச்சரம் அப்பர்
16 இடைக்குளம் அப்பர்
17 இரும்புதல் அப்பர்
18 இளையான்குடி சுந்தரர்
19 இறையான்சேரி அப்பர்
20 உஞ்சேனை மாகாளம் உஜ்ஜயனி
21 உருத்திரகோடி அப்பர்
22 ஊற்றத்தூர் அப்பர்
23 எழுமூர் அப்பர்
24 ஏமநல்லூர் அப்பர்
25 ஏமப்பேரூர் அப்பர்
26 ஏர் அப்பர்
27 கச்சிப்பலதளி அப்பர்
28 கச்சிமயானம் அப்பர்
29 கஞ்சாறு அப்பர்
30 கடம்பை இளங்கோவில் அப்பர்
31 கடையக்குடி அப்பர்
32 கண்ணை அப்பர்
33 கந்தமாதனம் அப்பர்
34 கரபுரம் அப்பர்
35 கருந்திட்டைக்குடி அப்பர்
36 கருப்பூர் சுந்தரர்
37 களந்தை சுந்தரர்
38 கழுநீர்க்குன்றம் அப்பர்
39 காட்டூர் சம்பந்தர், சுந்தரர்
40 காம்பீலி அப்பர்

[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/spvtalam.htm
  2. http://www.shivatemples.com/vt/vtlist.html தேவார வைப்புத் தலங்கள் - பட்டியல் - அகர வரிசையில்...

வெளி இணைப்புகள்[தொகு]