மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில்
தோற்றம்
| திருமேனியழகர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| அமைவிடம்: | மணிக்கிராமம் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | திருமேனியழகர் |
| தாயார்: | சௌந்தரநாயகி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]சீர்காழி-பூம்புகார் சாலையில், திருவெண்காட்டினை அடுத்து மணிக்கிராமம் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் திருமேனியழகர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]