உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவக்குடி ஐராவதேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவக்குடி ஐராவதேஸ்வரர் கோயில் (இடைக்குளம்) தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறைக்குத் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

இறைவன், இறைவி

[தொகு]

இத்தலத்து இறைவன் ஐராவதேஸ்வரர், இறைவி அபிராமி.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

[தொகு]

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[2]

தீர்த்தம்

[தொகு]

இத்தலத்து தீர்த்தம் சந்திரபுஷ்கரணி ஆகும்.

மேற்கோள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002