இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்
Appearance
அருள்மிகு சுந்தரேசுவரஸ்வாமி கோயில், இலந்துறை | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | இலந்துறை |
பெயர்: | அருள்மிகு சுந்தரேசுவரஸ்வாமி கோயில், இலந்துறை |
அமைவிடம் | |
ஊர்: | இலந்துறை ,திருநீலக்குடி |
மாவட்டம்: | தஞ்சாவூர், |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேசுவரஸ்வாமி |
தாயார்: | சுந்தரவல்லி |
தல விருட்சம்: | வன்னிமரம் |
தீர்த்தம்: | நந்தி தீர்த்தம் |
ஆகமம்: | காரணாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி. |
அமைவிடம்
[தொகு]இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில் திருநீலக்குடிக்குத் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்து இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அபிராமசுந்தரி.
திருநீலக்குடி சப்தஸ்தானம்
[தொகு]திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். [1]
தல விருட்சம்
[தொகு]இத்தலத்து விருட்சம் இலந்த மரம் ஆகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002