கந்தமாதன மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கந்தமாதன மலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. [1]

அமைவிடம்[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டி மணல் சிறு சிறு மலையானது போல அமைந்துள்ள மலைப்பகுதி கந்தமாதன மலையாகும். [1]

அமைப்பு[தொகு]

மலையுடன் சேர்ந்து கட்டடப்பகுதி அமைந்துள்ளது. [1]

அப்பர் பாடல்[தொகு]

கந்தமாதனம் கயிலைமலை கேதாரம்

காளத்தி கழுக்குன்றம் கண்ணாரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏமகூடம்
விந்தமா மலைவேதம் சையம் மிக்க
வியன் பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெட நின்றேத்துவோமே.

கந்தமான பருவதம்[தொகு]

இராமேசுவரத்தில் கந்தமாதன பருவதம் என்றொரு இடம் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தமாதன_மலை&oldid=2616659" இருந்து மீள்விக்கப்பட்டது