இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில்
தோற்றம்
| விசுவநாதர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | இரவாஞ்சேரி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | விசுவநாதர் |
| தாயார்: | விசாலாட்சி |
| குளம்: | |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
| கல்வெட்டுகள்: | |
இரவாஞ்சேரி விசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருவாரூர் - கீழ் வேளூர் சாலையின் இடையில் 10 கி.மீ.. தொலைவில் உள்ள நீலப்பாடியை அடுத்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார்.[1]
கருவறை
[தொகு]கருவறை மட்டுமே உள்ளது. சிறிய லிங்கத் திருமேனி காணப்படுகிறது. திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் கோயில் உள்ளது.[1]