மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்
தோற்றம்
| மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | மயிலாடுதுறை |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | மார்க்கசகாயேஸ்வரர் |
| தாயார்: | சௌந்தரநாயகி |
| தல விருட்சம்: | புன்னை. |
| தீர்த்தம்: | காவிரி, சந்திர புஷ்கரணி, துர்க்கை புஷ்கரணி, உபமன்யு கூபம் |
| வரலாறு | |
| அமைத்தவர்: | சோழர்கள் |
மார்க்கசகாயேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள மூவலூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் காணப்படும் தேவார வைப்புத் தலம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இத்தலம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இத்தலத்தில் உறையும் இறைவன் மார்க்கசகாயேஸ்வரர். இறைவி மங்களநாயகி, சௌந்தரநாயகி.
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
[தொகு]மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
- பங்கேற்கும் பிற ஆறு கோயில்கள்
- அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்
- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
- சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
- சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- மூவலூர் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்