உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிலடி திவ்யஞானேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யஞானேசுவரர்
திவ்யஞானேசுவரர் is located in தமிழ்நாடு
திவ்யஞானேசுவரர்
திவ்யஞானேசுவரர்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கோவிலடி, திருவையாறு
கோயில் தகவல்
மூலவர்:திவ்யஞானேசுவரர்
தாயார்:அகிலாண்டேசுவரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கோவிலடி திவ்யஞானேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

திருவையாறு வட்டத்தில் பூண்டி அருகில் உள்ள கோவிலடி என்னுமிடத்தில் உள்ளது. இவ்வூர் முன்னர் திருப்பேர் நகர் என்றழைக்கப்பட்டது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் திவ்யஞானேசுவர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

முகப்பு வாயிலைக் கடந்ததும் மூலவரை தரிசிக்கலாம். வலப்புறம் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009