உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடகேச்சுரம் நாகபிலம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடகேச்சுரம் நாகபிலம் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் தனி கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. [2]

இறைவன்

[தொகு]

தெற்கு திருச்சுற்றில் நாகபிலம் என வழங்கும் கோயில் ஆடகேச்சுரம் எனப்படுகிறது. இறைவனை ஆடகேச்வரர் என்றழைக்கின்றனர். இங்கு இறைவி இல்லை. [1]

பஞ்சாட்சர வடிவம்

[தொகு]

இறைவன் பஞ்சாட்சர வடிவில் அருவமாக உள்ளார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "தேவார வைப்புத்தலங்கள், ஆடகேச்சுவரர். திருக்கோவில், ஆடகேச்சுரம்". Archived from the original on 2019-07-30. பார்க்கப்பட்ட நாள் 2018-11-08.