நந்திவரம் நந்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்திவரம் நந்தீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

தாம்பரம் செங்கல்பட்டு சாலையில் கூடுவாஞ்சேரிக்கு அருகாமையில் உள்ளது.

இறைவன்[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் நந்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009