செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 32. இத்தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

 • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள்,

வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலர் நகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்)[1]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 விநாயகம் கிஷான் மஸ்தூர் பிரஜா [2]
1957 முத்துசாமி நாயக்கர் மற்றும் அப்பாவு இந்திய தேசிய காங்கிரசு [3]
1962 விஸ்வநாதன் திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1967 விஸ்வநாதன் திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 விஸ்வநாதன் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1977 ஆனூர் ஜெகதீசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1980 ஆனூர் ஜெகதீசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1984 ஆனூர் ஜெகதீசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [9]
1989 தமிழ்மணி திராவிட முன்னேற்றக் கழகம் [10]
1991 வரதராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]
1996 வி. தமிழ்மணி திராவிட முன்னேற்றக் கழகம் [12]
2001 ஆறுமுகம் பாட்டாளி மக்கள் கட்சி [13]
2006 ஆறுமுகம் பாட்டாளி மக்கள் கட்சி [14]
2011 டி. முருகேசன் தேமுதிக
2016 ம. வரலட்சுமி திராவிட முன்னேற்றக் கழகம்

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
3584 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூன் 2015.
 2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
 3. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
 4. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
 5. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
 6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
 7. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
 8. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
 9. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
 10. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
 11. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
 12. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
 13. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
 14. 2006 இந்திய தேர்தல் ஆணையம்

வெளியிணைப்புகள்[தொகு]