டி. முருகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. முருகேசன் (D. Murugesan) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) கட்சி சார்பாக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 14-வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியை எம். வரலஷ்மி என்பவர் கைப்பற்றினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._முருகேசன்&oldid=2689929" இருந்து மீள்விக்கப்பட்டது